வாஷிங்க்டன்,அக் 13 உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த மக்கள் தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கை உள்ளது.
லெபனான் முஸ்லிம் நாடு இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இதே போல சிரியா முஸ்லிம் நாடு ஆனால் இந்த நாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.
(இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற தப்பான கருத்து பரவியுள்ளது ஜெர்மனியிலும் சீனாவிலும் மற்றும் ரஷ்யாவிலும் எப்படி பரவியது)
ஜோர்டான் மற்றும் லிபியாவை ட ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானிலும்,எத்தியோப்பியாவிலும் சம விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.உலகம் முழுவதும் 220 கோடி கிருஸ்தவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரபு நாட்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் நேசன் என்ற தினசரி பத்திரிகையில் 13.10.09வெளியாகியுள்ளது.
5 comments:
உண்மையாகவா!
Initially started with sword then more children.
Example...80% muslim families have 3 more children wheather they can feed all the kids or not. In india, 60-70% of muslim families, they cannot provide good education so they have to depend on some organization for good.
Just my curiosity....Can you guess, how much percentage of muslim kids given good education by parents (other thank matharasa schools that where teaching good due to foreign money).
In India, convertion to muslim is very small percetage but population increased huge by new generation kids, I can say percentage is in 3 digits. This is real and true. I can provide the statistics on this.
Thesis சொன்னது
//Example...80% muslim families have 3 more children wheather they can feed all the kids or not. In india, 60-70% of muslim families, they cannot provide good education so they have to depend on some organization for good.//
இந்த பிரச்சனைக்கு காரனம் யார் மதமா? அரசாங்கமா?
ஆப்ரிக்கர்கள் 82 விழுக்காடு அடிப்படை சுகாதாரம் கூட இல்லாமல் இருகிரார்கள் இதில் எத்தனை விழுக்காடு முஸ்லீம்
வளைகுடா நாட்டில் ஒரு முஸ்லீம்கூட ஏழை இல்லை இவை எல்லாம் மதம் சார்ந்தவை அல்ல
//In India, convertion to muslim is very small percetage//
ok
ஏன் மத்தமதத்தில் இருந்து யாரும் தாய் மதத்துக்கு திரும்பவில்லை
//but population increased huge by new generation kids,//
மாற்று மதத்தவர்கள் குழந்தை பெருவதை நிருத்திவிட்டார்களா?
bin laden mathiri 50 pulla eruntha enna saiyarathu
பின்லேடனை உருவாக்கியது அமெரிக்கா.
அமெரிக்கா ஒரே நாடு பொதும் 500பின்லேடன் உருவாக!!!
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை