Pages

Thursday, December 24, 2009

ஹேமாவின்



பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா

ஏதாயினும் வீர்கொள் நி வாழப்பிறந்தவள் அல்ல
நம் மன்னை ஆளப்பிறந்தவள்

உன் கையின் இருக்கம் மனதிடத்தை
பரைசாற்றுகிற்து குணிந்து நிற்ப்பது
கோழைத்தனம் மற்றும் அல்ல பெண்
அடிமைத்தனமும் கூட

நிமிர்ந்து நில் தெளிவாயிரு நாளைய உலகம் உன் கையில்

(ஏதோ ஹேமா சொன்னாங்களேன்னு கிறிக்கிப்பார்த்தேனுங்க)

Friday, December 18, 2009

ஆபத்தான விளையாட்டு

;


தயவு செய்து யாரும் இதுபோல் விளையாடாதிர்கள்

Thursday, December 10, 2009

பூனை நடை என்றால் என்னங்க





ராஜா : கேட் வாக்னு சொன்னா பூனை நடதானே

வால் : ம்

ராஜா : பூனை நடைய்னு சொல்லி கூட்டியாந்த இங்க எல்லாம் புள்ளைங்களா
நடக்றாளுங்க

வால் : இதுக்கும் அந்தப்பெயர்தான்

ராஜா : எதுக்கு கருப்பியும் வெள்ளச்சியும் அரைகுரை உடயில அலைறாளுங்க

வால் : இதல்லாம் விக்கிறதுக்குதான் . இங்கெல்லாம்

தொனதொனன்னு பேசக்குடாது கால்மேலகால்ப்போட்டு எழுதுரமோ

இல்லையோ கையில ஒரு பேனாவும் நோட்புக்கும் வச்சிக்கிட்டு சும்மா

உட்காந்திருக்கனும் புடிச்சிருந்தா ஆர்டர் பன்னலாம்

ராஜா : அடப்பாவிகளா, எவ்வளவு?

வால் : எல்லாம் டாலர் தான் ஆயிரம் ஆயிரத்திஐநூறுன்னு பல விலையில்

இருக்கு

ராஜா : எவ்வளவு நேரத்திற்க்கு

வால் : இங்க என்னா வாடகைக்காவிட்றாங்க வாங்கிட்டா நமக்கே சொந்தம்

ராஜா : கருப்பு எவ்வளவு சிகப்பு எவ்வள்ளவு

வால் : மதிப்பு கலருக்கு இல்லை தோற்றத்திற்கு தான்

ராஜா : வாங்கினதுக்கப்ரம் பாரமரிப்பது ரொம்பசிரமமா இருக்குமே

வால் : எப்போதும் போடக்குடாது எதாவது பார்ட்டி ஃபங்சன்னுதான்

போடனும்

ராஜா : இருந்தாலும் இவளுவளுக்கு தீனிப்போட்டு கட்டுபடியாகாதுப்பா

வால் : யார சொல்ற

ராஜா : இங்குநடக்கிறவளுங்கதான்

வால் : நீ ஏன் சாப்பாடுப்போடுற

ராஜா : பின்ன கூட்டிட்டு போய் பட்னியா போடமுடியும்

வால் : இவ்லோ நேரம் எதப்பத்தி பேசிட்டு இருக்க

ராஜா : பாபாக்கலப்பத்திதான்

வால் : அடிங்க.....

Thursday, December 3, 2009

பூக்கள்


பூக்களின் தோட்டத்தினுல் புகுர்ந்துவிட்டேன் எதேச்சையாக
சில பூக்கள் சேர்ந்து மிரட்டும் தோனியில் என்னிடம் கேட்டது

யார் நி ஏன் இங்கு வந்தாய்?

மானிடன், வாழ்க்கயை தெரிந்து கொள்வதர்க்காக அலைந்து திரிந்த நான் வழி தவறி வந்துவிட்டேன் மன்னியுங்கள்

அப்போ சரியான இடத்திற்குதான் வந்துள்ளாய் வாழ்க்கயை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் இரண்டு இடம் தான்
ஒன்று மலர்களின் தோட்டம் மற்றொண்டு மனிதனின் மயானம்
என்று கூறிய ரோஜா

என்னை தொடாத காதலர்கலும் என்னைப்பற்றி எழுதாத கவிஞனும் இப்புவியில் இல்லை அழகு என்னும் பொருளுக்கு அர்த்தம் போதிப்பவள் நான் அழகு ஆபத்து என்று என்னை வெறுக்கவும் முடியாது எனக்கே எனக்கென்று சில மருத்துவ குணங்களும் உண்டு

உனக்கு எதாவது வருத்தமுண்டா?

ஏன் இல்லாமல் பொய்யான காதலன் மெய்யான என்னை முகர்ந்து கவிதய்யென்று தான் கிருக்கியதை உளறி அப்பாவிப்பெண்னை கவர நினைக்கும்போதும்

மெய்யானவனை பொய்யானவன் என என்னி அரக்கிகள் என்னை கசக்கியெரியும்போதும்.

அடுத்து மல்லிகை, நான் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உகந்தவள் நான் எதர்க்கெல்லாம் பயன் படுகிறேன் என்று பட்டியல் இட்டால் இந்தப்பதிவு பத்தாது சிலதை மட்டும் சொல்கிறேன் கேள் திருமணத்தில் மணமகளை அழகு படுத்துவதும் நான்தான். முதலிரவில் மஞ்ஞத்தின் மீது என்னை பரப்பி என் மிதே சாந்திமுகூர்த்தம் மலராய் பிறந்த எங்கள் அனைவருக்கும் சில பல மருத்துவ குணம் உண்டு

அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம் அதென்ன எல்லோரும் ஒன்று சொன்னாற்போல் காடு,மலை,மழை,பூமி,தோட்டம்,நிலவு,வின்மீன்,மலர்கள் என்று அனைத்து இயற்கையையும் பெண் பால் இட்டே அழைகிறீர்கள் ஆண்களுக்கு என்று ஒதுக்கியது என்ன புயல்,சுனாமி,அக்னிவெயில்,எருக்கபூ ஏன் இந்தபாகுபாடு இதை தான் பெண் ஆதிக்கம் என்பதா?

(அவசரப்பட்டு கேட்டதால் மற்றபூக்களின் சுயபுரானம் கேட்கமுடியாமல் போய்விட்டது தோட்ட(தூக்க)த்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்)

Wednesday, December 2, 2009

தொ(ல்)லைபேசி


ஹலோ

ம் சொல்லு ஏன் மிஸ் கால் கொடுத்த

ஒன்னு இல்லடமச்சான் சும்மாதான்

நீ சும்மாதாண்டா கொடுத்த எனக்குல காசு போகுது

கோச்சிகாதடா மச்சான் நா recharge பன்னல

அதுக்கு

ஒரு ஐம்பது ருபா கார்ட் வாங்கி நம்பர் சொன்னினா
இன்னைகு அவளுக்கு காலேஜ் லீவு

ஹலோ ஹலோ ஹலோ
மாப்ள இங்க சிக்னல் சிக்கலா இருக்கு அப்பறம் கால் பன்றேன்

(கொடுத்தது மிஸ்டு கால் அதுவும் இவரு கடலை போட
கார்ட் வேனுமா? மாச கடைசியில)