Pages

Friday, May 22, 2009

போதை

ஒரு குவாட்டர் ஒரு கலர் சில சிகரட் சில வறுவல் போதும் சில மணி துளிகள் சந்தோசம் மூளை தனது இயல்பு வேலையில் பின் அடைவு உடல் சோர்வு நாளடைவில் கிட்னி சட்னி எல்லாம் அவுட் அதை விட செலவு இல்லாமல் உடலுக்கு ஆரோகியம் தரகூடிய போதை நிரையா இருக்கு வயதான அம்மாவின் காலை மெதுவாக பிடித்துவிட்டு மருந்து சாப்டிகள என்று கேட்டால் கிடைக்கும் போதை சேற்றிலும் சகதிஈளும் விளையாடி வரும் குழந்தைகளை கால் கை கழுவிவிட்டால் கிடைப்பதும் போதை மனைவியுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுவதால் சீண்டுவதால் ( உடல் சங்கமிக்கும் போது தாகம் தீர்தவுடன் போதை இரங்கிவிடும் உல்லம் சங்கமிக்கும் போது தான் போதை நெடு நேரம் நீடிக்கும் ) இப்படி செலவு இல்லாமல் ஆரோக்யமான போதை எவ்வளவோ இருக்க பணத்தையும் கொடுத்து உடலையும் கெடுக்கும் போதை எதர்கு இதை தான் மனிதனுல் மிருகம் என்பதா?

Wednesday, May 20, 2009

இறப்பு

நிச்சயம் இந்த நிமிடம் நாளை அடுத்த மாதம் அல்லது சில வருடம் !நிச்சயம் இறப்பு என்பது மறுக்க முடியாத மாற்றமுடியாத உண்மை ! நாம் விரும்பியவர்கள் நம்மை விரும்பியவர்கள் எல்லோரும் ! ஓடி ஓடி தேடிய கோடி! பார்த்து பார்த்து கட்டிய வீடு ! ஆசை ஆசையாக வாங்கிய பொருள்கள் ! நிச்சயம் நம்மோடு வராது என்ற உண்மை நம் எல்லோருக்கும் தெரிந்தும் என்னங்க செய்கிறது பொய் பித்தலாட்டம் ஏமாற்றம் திருடு ஏன் !மனிதனுள் மிருகம் என்பது இதுதானோ

Wednesday, May 13, 2009

இலங்கை

இன்று உலக அலவில் பேச்சப்படும் ஒரு செய்தி இலங்கை தமிழர் பிரச்னை தான் இதை தமிழர்களின் அறிவின்மை என்பதா இல்லை அறிவே இல்லை என்பதா! l t t e அடி வாங்குகிறது என்ரவுடன் பொங்கி எலும் தமிலினம் இதே தமிலனால் இலங்கை அப்பாவி மக்கள் அடி பட்டார்கள் உதை பட்டார்கள் பலர் உயிரயும் விட்டார்கல் அப்போது யாரும் வாய் திறக்கவில்லை நான் நடப்பது சரி என்று சொல்லவில்லை ஏன் இந்த பாகுபாடு என்றுதான் கேட்கிறேன் . தமிழன் என்பதற்க்காகத்தான் நாங்கள் L.T.T.E க்கு ஆதரவு என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள். வலி ரத்தம் உயிர் இழப்பு என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான் நாம் அடித்தாலும் அடிவாகினாலும் வலி ஒன்றுதான் இதே பக்கத்து நாடான நேபால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் தான் குரல் என்று கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் .அதை விட்டுவிட்டு தமிழ் மட்டும் என்றால் காட்டுமிறான்டித்தனம் .நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !

Thursday, May 7, 2009

மதம்

ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கீதை சொல்கிறது அனால் ஹிந்து சகோதரர்கள் கிடைக்கும் கல் மண் மாடுசாணம் எல்லாத்தயும் கடவுள் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள் பத்து பேர் சேர்த்துவிட்டால் பைபுளில் எதை வேண்டலும் சேர்க்கலாம் எதை வேண்டலும் அளிக்கலாம் என்றாகிவிட்டது முஸ்லீம். நான் தான் கடவுள் என்னை மட்டும் தான் வணங்கவேண்டும் என்று இறைவன் சொல்லியும் இறந்தவர்களின் உடலை தர்கா என்ற பெயரில் வைத்து வணங்குகிறார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருத்துவது .தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் திருத்தலாம் பக்தி என்று நம்பி தவறாக நடப்பவர்களை ? நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !

Tuesday, May 5, 2009

கோமாளி

இந்திய அரசியலில் எல்லோரும் கோமளீ தான் திமுக ஆதிமுக பமக பஜக இவர்கலின் கூத்து இருக்கே சும்மா சொல்லகுடாது அதிலும் ராமதாஸ் டாப்தான் போங்க ஆதிமுக திமுகன்னு மாறி மாறி சாய்கிறார் அப்படி இறுந்தும் அம்மா ஐயா இருவரும் ராமதாசுக்கு ஆர்த்தி எடுக்க தயாராத்தான் இருகிறார்கள் ஏன் எல்லோருக்கும் நன்ராக தெரியும் இவர் கூடு விட்டு கூடு பாயும் ஜன்மம் என்று அடுத்து சு ம சாமி அந்த கட்சியில் தலைவர் துனைதலைவர் கடைசி தொண்டன் வரை அவர் ஒருவர்தான் அப்படி இறுந்தும் முழு இந்தியாவையும் ஆலபோவது அவர்தான் என்பதுபோல் வாய் சவடால்வேறு அடுத்து பி ஜே தமிழகதில் 15 இடத்தில் திமுகக்கு ஆதரவு அனால் கைகு இல்லை அதே நேரம் புதுவைல் கையுக்கு ஆதரவு அதற்கு அவர் கூறும் காரணம் ற்றுகொள்ளகுடியதே ! அடுத்து த மு மு க அரசியல் என்றால் என்னவென்று இன்னும் படிக்கவே இல்லை அதற்குள் (அதன் தலைவர் ஜவகிருள்ள அடுத்த சு ம சாமி ). நமக்கு எதுக்கு ஊர்வம்பு ! ! !

Monday, May 4, 2009

அறிமுகம்

புதிய முகம் இங்கு எதைப்பத்தி வேண்டாலும் பேசலாம் அரசியல் ஆன்மிகம் விளையாடு இறக்கம் வசதி ஏல்மை புதியனை பழயனை இப்படி அப்பரோ என்ன ஆரபிபோமா !