Pages

Friday, April 30, 2010

யார் சென்னைவாசி ?..



ஒவ்வொறு ஊருக்கும் ஒவ்வொறு
கலாச்சாரம் பன்பாடு பலக்கவலக்கம்
மொழி என்று எல்லாமே வேருப்படும்

ஆனால் சென்னைக்கு என்று தனிப்பட்ட
எந்த அடையாலமும் இல்லை ஏன்?
சென்னைக்கு சொந்தகாரன் யார்?
அவனின் அடயாலம் என்ன?

{கோ..தா-கொ..மா என்று ஒறுவன்
பேசுவதால் அவன் சென்னைக்கு சொந்தகாரன்
அல்ல}

கோவைக்காரன்,மதுரைக்காரன்,ராமனாதபுரத்தான்
நெல்லைக்காரனென்று அனைத்துமாவட்டக்காரர்கள்
மற்றும் இன்றி வெளி மானித்தவறும் ஆணவம்
செய்துக்கொண்டிருக்கும் போது எங்கே சென்றான்
சென்னை மாநகரத்தான்?

அதர்க்காக பெரிய வரலாற்று பின்னனியெல்லாம்
தேடவேண்டியது இல்லை

சென்னை என்பது ஒறு குட்டி இந்தியா

பலஇனம் பலமொழி பலமதம்
பலக்கலாச்சாரம் கலந்த கலவையாக!!!

Thursday, April 22, 2010

இந்திய ஆட்சியாளர்கள்???பிரபாகரன்

;
பாகிஸ்தானுடன் இந்தியா
கார்கில் போர்புரியும் போது கூட
5ந்து வயது பாகிஸ்தானிச்சிறுமிக்கு
இறுதயமாற்றுஅறுவை சிகிச்சைநடந்தது

இதுதான் மனிதாபிமானம்

கொழைக்குற்றவாலிக்கு கூட தலைவலிக்கு
மறுத்துவம் செய்தே ஆகவேண்டும்

நாளை ஒசாமா பின்லேடனுக்கு சிகிச்சை
தேவப்பட்டாள் கூட அவன் அமெரிக்கா
சென்றால் சிகிச்சைக்கு பிறகு தான்
விசாரனைத்தொடங்கவேண்டும்

பிரபாகரனின் தாயிக்கு சிகிச்சையை நிராகரித்தததுக்கு
தமிழக அரசோ இந்திய அரசோ யார் எந்த காரணம்
சொன்னாலும் ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல

அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாதவர்களா
இந்திய ஆட்சியாளர்கள்