(ராஜவம்சம்;நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் ஆனால் மூடநம்பிக்கை இள்ளாதவன்
வால் பையன்;என்னை பொருத்தவரை கடவுள் நம்பிக்கையே ஒரு மூடநம்பிக்கை தான்)
இப்படி அவர்ரவர் கருதுக்களை பரிமாரிக்கொள்வது தவறில்லை
நான் பல பதிவுகளில் பார்த்திருகிறேன் விவாதம் என்ற பெயரில் தகாத வார்த்தைகளை சிலர் பயன் படுத்துவது தேவையில்லாமல் பெற்றோரை இழுப்பது ஏன்.
இப்படி நாகரிகம் இல்லாமல் எப்படி சிலரால் எழுதமுடிகிறது என்று தெரியவில்லை. முகவரியில் வரும் நண்பர்களும் தங்களுடைய கருத்தை தெளிவாகவும் அதே நேரம் அழகாகவும் தெரிவியுங்கள் இங்கே கருத்து தான் முக்கியமே தவிர தனி நபர் விமர்சனத்திர்கு அல்ல!அவர்கள் மனம் புன்படுவதர்கு அல்ல!
இந்த வலையுலகம் என்பது ஒரு சிறந்த கருத்து பரிமாற்றம் செய்யகூடிய உலகம் இதை நாம் அனைவரும் சரியான முறையில் பயன் படுதுவோமாக
4 comments:
//(ராஜவம்சம்;நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் ஆனால் மூடநம்பிக்கை இள்ளாதவன்
//
nanum than. ungal karuthu super
நேரடியாக அல்லது நேருக்கு நேராக தங்கள் கருத்தை சொல்ல தைரியம் இல்லாதவர்கள் தான் அனானியாக வருவார்கள்!
அப்படியாவது நல்ல கருத்தை சொல்லிவிட்டு போகிறார்களா, அதுவும் இல்லை, எல்லாம் தனிமனித தாக்குதல் தான்!
//வால்பையன் சொன்னது
அப்படியாவது நல்ல கருத்தை சொல்லிவிட்டு போகிறார்களா, அதுவும் இல்லை, எல்லாம் தனிமனித தாக்குதல் தான்!//
என்று திறுந்தும் இந்த அனானி ஜென்மம்
உண்மைதான் சார்..
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை