Pages

Wednesday, December 2, 2009

தொ(ல்)லைபேசி


ஹலோ

ம் சொல்லு ஏன் மிஸ் கால் கொடுத்த

ஒன்னு இல்லடமச்சான் சும்மாதான்

நீ சும்மாதாண்டா கொடுத்த எனக்குல காசு போகுது

கோச்சிகாதடா மச்சான் நா recharge பன்னல

அதுக்கு

ஒரு ஐம்பது ருபா கார்ட் வாங்கி நம்பர் சொன்னினா
இன்னைகு அவளுக்கு காலேஜ் லீவு

ஹலோ ஹலோ ஹலோ
மாப்ள இங்க சிக்னல் சிக்கலா இருக்கு அப்பறம் கால் பன்றேன்

(கொடுத்தது மிஸ்டு கால் அதுவும் இவரு கடலை போட
கார்ட் வேனுமா? மாச கடைசியில)

5 comments:

புலவன் புலிகேசி said...

இப்புடித்தேன் ஊருக்குள்ள பல பேரு திரியுறாய்ங்க...ஆனா எங்கிட்ட எவனாச்சும் சொன்னா நான் பன்னுனதே இல்ல...தல உஷாரா இருங்க...

ராஜவம்சம் said...

நன்றி புலவரே. எவ்வலவு சிம் கார்ட் மாத்துரது

ஹேமா said...

சிரிப்புத்தான் வருது.

ராஜவம்சம் said...

ரொம்ப கோமாழித்தனமா எழுதிட்டேனோ!!!

இனியாவது நல்லாஎழுத முயற்சிக்கனும்

நன்றி தோழி

nidurali said...

ஹலோ
தொலைப் பேசி ஒரு தூதுவன் அவன் நல்லவர் கையில் இருக்கும் போது

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை