Pages

Thursday, January 14, 2010

இடை....வே...




உங்கள் அனைவருக்கும் .

நான் எழுத்தாளன் அல்ல
ஒரு சராசரி வாசகன்.

தாயகம் செல்ல இருப்பதால்
நேரம்கிடைக்காது
அதனால் வாசிப்புகள்
மட்டுமே இருக்கும்
கருத்திடுவதோ விவாதத்தில்
பங்கெடுப்பதோ கொஞ்சம் சிரமம்தான்.

இறைவன் நாடினால் மீண்டும்!!!

2 comments:

அன்புடன் மலிக்கா said...

அல்லாஹ்வின் உதவிக்கொண்டு நல்லமுறையில் தாங்களின் பயணம் அமையட்டும் சென்றுவாருங்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பான்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை