Pages

Wednesday, July 7, 2010

வார்த்தையில் அழகானது



            என் பாட்டியை எனக்கு ரொம்பபிடிக்கும் நாங்கள் எல்லோரும் அவர்களை மூமா என்றே அழைப்போம்

எவ்வலவு கோவமாக இருந்தாலும் கடுஞ்சொல் அவர்கள் சொன்னது இல்லை.

அவர்கள் உபயோகித்த கோவச்சொல் இரண்டுதான்
ஒன்று அட நீ நல்லாஇருக்க ஏன்டா இப்படிப்பன்றேம்பாங்க
 மற்றொன்று அடி ஒந்தாலியகெட்ட என்பார்கள் கோவத்தில் கூட வாழ்த்தும் என் பாட்டியை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

சரி இப்ப எதர்க்கு இது.

வலைப்பதிவில் தனிமனித வாய்க்கால் தகறாறும் மதம் என்ற வரப்பு தகறாறும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

நடுநிலையாளர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிறுக்கிறார்கள்.

சொல்லவே நா கூசும் வார்த்தைகள்.
கேட்கவே செவி சிவக்கும் சொல்லாடல்கள்.
விமர்ச்சனம் என்ற பெயரில் நாகரிகம் அற்ற மொழியாடல்.

வேண்டாமே இவையெல்லாம்.

வார்த்தையில் அழகானதைச்சொல்லிப்பழகுவோம்.

5 comments:

பா.ராஜாராம் said...

மூமாவிற்கு வந்தனம் மகன்ஸ்!

ரொம்ப பிடித்த பதிவிது.

ஹேமா said...

பாருங்க இதுதான் பெரியவங்க பெருந்தன்மை.
திட்றப்போகூட "அட நீ நல்லா இருக்க"ன்னு சொல்றாங்க !

mkr said...

வார்த்தைகளை மீளப் பெற முடியாது.அதனால் இனிய வார்த்தைகளை சொல்லி அனைவரும் இன்பமுடன் வாழ்வோம்

Ahamed irshad said...

நல்ல பதிவுன்னு நானும் அழகான வார்த்தையை சொல்லிக்கிறேன்...

kavignar said...

kavignar Tanigai: Marubadiyumpookkum: Dear Raajavamsam sir; vanakkam and thank you. I visited your blog and noted all articles. Themes are nice. please concentrate on thamil spellings. give your original name and family details to me . and if you are intereste write to me frequently for a good friendship,...

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை