Pages

Wednesday, July 21, 2010

வாழ்வில் சந்தோஸம் எதில்!

கண்னாலம் கட்னாத்தான் சொர்க்கம் என்றான்
கண்னாலத்திற்க்கு முதல் நாள்
நாம் நினைபதற்க்கு எதிர்மறையாகவே
நடக்கிறது எல்லாம் என்றான் 
மூன்றாம் நாள்.

              ***

இறு வரி இனைந்து இறுக்கும் 
குறல்போல
நாம் இறுப்போம் என்றாள்

சொன்னதுபோல் தான் வாழ்கிறாள்
 கனவனுடன்.

          ***
வாழ்வில் சந்தோஸம் எதில் என்று
கேள்வி கேடவளே சொன்னாள்
வாழ்வதே சந்தோஸம் தானே என்று.

5 comments:

சிநேகிதன் அக்பர் said...

எல்லாமே அருமையா இருக்கு.

கொஞ்சம் எழுத்து பிழை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் பாஸ்.

ஹேமா said...

ஒற்றுமை புரிந்துணர்வே போதும் சந்தோஷம் தானாகவே வரும்.சொன்னது எல்லாமே நல்லாயிருக்கு ராஜவம்சம்.

Unknown said...

இறு வரி இனைந்து இருக்கும்
குறல்போல
நாம் இருப்போம் என்றாள்

கவிதை அருமை சகோதரா.

anbarasan said...

click links and read
1. 32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?

2. தந்தையுடைய வைப்பாட்டிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக.ஊரார் முன்னிலையில் கற்பழித்தவன்.

3. பைபிளில் உள்ளவை.: சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன்."

4. தகப்பனை கற்பழித்த புத்திரிகள்.

5. கற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.

===========================

தூயவனின் அடிமை said...

அருமையாக உள்ளது நண்பரே.

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை