Pages

Wednesday, August 25, 2010

சௌதி அரேபியப் பெண்னின் சாதனை.


சிங்கையில் நடந்த ஒலிம்பிக்கில் வெங்கலம் வென்ற
சௌதி அரேபிய மங்கை.

மாற்றங்கள் வந்தே தீரும்.



13 comments:

ஹேமா said...

விதிவிலக்காகச் சில பெண்கள் அவர்கள் இயல்பிலிருந்து வெளிவராவிட்டாலும் பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் முன்னுக்குத்தான்.
சந்தோஷமான விஷயம்.
பதிவின் விளக்கம் போதாது ராஜவம்சம்.

ராஜவம்சம் said...

நன்றி ஹேமா,

//பதிவின் விளக்கம் போதாது ராஜவம்சம்.//

உண்மைதான் விளக்கமாக எழுதினால் விவாதமாகிவிடும் என்பதால் ஒரு வரியில்

(மாற்றங்கள் வந்தே தீரும்}.

எம்.எம்.அப்துல்லா said...

நல்லாருந்தாச் சரி.

விந்தைமனிதன் said...

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விசயம்.

ராஜவம்சம் said...

எம்.எம்.அப்துல்லா. அண்னே கண்டிப்பா நல்லா இருப்போம்னே.

விந்தைமனிதன். கவிஞரைய்யா நன்றி.

சிநேகிதன் அக்பர்.என்ன சகோ சமூகசிந்தனை ஒன்னும் காணோம் வேலை அதிகமோ?

Chitra said...

Cool!

ராஜவம்சம் said...

Chitra. கலக்கல் காமடியக்கா நன்றி.

ஜெய்லானி said...

ஃபோலோயர் விட்ஜட் ஏன் வைக்கல...???

ஜெய்லானி said...

ஓக்கே..!!! இப்ப கிளியர் :-)) இனி வருவோமுல்ல..

ராஜவம்சம் said...

ஜெய்லானி.சிங்க சிங்கிலா வந்திருக்கு நன்றி சகோ.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

good article...

ad441 said...


cooll :)))

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை