Pages

Tuesday, November 10, 2009

மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக

மொழி என்பது உயிர் அல்ல.

உலகில் உள்ள அனைத்து மொழிகலும் சிறந்த மொழிதான் அவரவருக்கு.

எந்த மொழி சிறந்த மொழி என்று ஊமையிடம் கேட்டால் தன் தாய் மொழிக்கூட அவனுக்கு அன்னியமாகதான் தெரியும்.

ஆதிமனிதனிடம் கேட்டால் மொழி ஒரு காட்டுமிராண்டிதனம் என்றுகூட சொல்லிறுக்ககூடும்


எவன் ஒருவன் வேற்றுமொழியை கூடாது என்று போராட்டம் செய்கிறானோ அவன் யாராக இருந்தாலும் அறிவற்றவன் என்பதில் மாற்றுக்கறுத்து இல்லை

மொழி என்பது ஒரு செய்தி பரிமாற்றம்(communication)காகவே தவிர வேரு எதர்கும் இல்லை

உன் மொழி உனக்கு சிறந்தது என்பது உனக்கு சுலபம் என்பதால்


மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக


11 comments:

பாமரன் said...

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி"

அப்படி என்றால் உலகம் தோன்றுவதற்கு முன்பு
இந்த மொழியை யார் பேசினார்கள் இந்த மொழியை?

ஊடகன் said...

http://oodagan.blogspot.com/2009/10/1.html

http://oodagan.blogspot.com/2009/10/2.html

http://oodagan.blogspot.com/2009/10/blog-post.html

மொழியை பற்றி நானும் சில ஆய்வுகளை எழுதியுள்ளேன்....

படியுங்கள்..............

வால்பையன் said...

மொழிபிரியம் இருக்கலாம்
மொழி வெறி இருக்ககூடாது!

தமிழன் said...

மொழிக்கு உயிர் அல்ல என்பது உண்மையே
ஆனால் உணர்வு உள்ளது என்பதும் உண்மையே

ராஜவம்சம் said...

பாமரன் சொன்னது
//"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி"//

இதன் பொருள் மொழி அல்ல இனம்

வருகைக்கு நன்றி

ராஜவம்சம் said...

ஊடகன் சொன்னது

//மொழியை பற்றி நானும் சில ஆய்வுகளை எழுதியுள்ளேன் படியுங்கள்.//

வருகைக்கு நன்றி

ராஜவம்சம் said...

வால்பையன் சொன்னது

//மொழிபிரியம் இருக்கலாம்
மொழி வெறி இருக்ககூடாது!//

ஆமோதிகிறேன்.

(பலவிசயங்களில் நான் உங்கள் கருதுடன் ஒத்துபோகிறேன் சில விசயத்தை தவிர முக்கியமாக கடவுள் கொள்கை )

அன்புடன் மலிக்கா said...

இங்கு வந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

புலவன் புலிகேசி said...

மொழிப்பற்று நிச்சயம் வேண்டும்...வால்பையன் சொன்னது போல் வெறி இருக்கக் கூடாது...

மற்ற மொழிகளை எதிர்ப்பவன் முட்டாள் தான். அதே சமயம் தாய்மொழியை ஒதுக்கிவைப்பவனும் முட்டாள்தான்.

ராஜவம்சம் said...

சகோதரி மலிக்கா என்னை அன்பு மழையில் நனைத்து விட்டீர்கள் நன்றி

ராஜவம்சம் said...

//மற்ற மொழிகளை எதிர்ப்பவன் முட்டாள் தான். அதே சமயம் தாய்மொழியை ஒதுக்கிவைப்பவனும் முட்டாள்தான்//

நிச்சயமாக

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை