Pages

Thursday, December 3, 2009

பூக்கள்


பூக்களின் தோட்டத்தினுல் புகுர்ந்துவிட்டேன் எதேச்சையாக
சில பூக்கள் சேர்ந்து மிரட்டும் தோனியில் என்னிடம் கேட்டது

யார் நி ஏன் இங்கு வந்தாய்?

மானிடன், வாழ்க்கயை தெரிந்து கொள்வதர்க்காக அலைந்து திரிந்த நான் வழி தவறி வந்துவிட்டேன் மன்னியுங்கள்

அப்போ சரியான இடத்திற்குதான் வந்துள்ளாய் வாழ்க்கயை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் இரண்டு இடம் தான்
ஒன்று மலர்களின் தோட்டம் மற்றொண்டு மனிதனின் மயானம்
என்று கூறிய ரோஜா

என்னை தொடாத காதலர்கலும் என்னைப்பற்றி எழுதாத கவிஞனும் இப்புவியில் இல்லை அழகு என்னும் பொருளுக்கு அர்த்தம் போதிப்பவள் நான் அழகு ஆபத்து என்று என்னை வெறுக்கவும் முடியாது எனக்கே எனக்கென்று சில மருத்துவ குணங்களும் உண்டு

உனக்கு எதாவது வருத்தமுண்டா?

ஏன் இல்லாமல் பொய்யான காதலன் மெய்யான என்னை முகர்ந்து கவிதய்யென்று தான் கிருக்கியதை உளறி அப்பாவிப்பெண்னை கவர நினைக்கும்போதும்

மெய்யானவனை பொய்யானவன் என என்னி அரக்கிகள் என்னை கசக்கியெரியும்போதும்.

அடுத்து மல்லிகை, நான் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உகந்தவள் நான் எதர்க்கெல்லாம் பயன் படுகிறேன் என்று பட்டியல் இட்டால் இந்தப்பதிவு பத்தாது சிலதை மட்டும் சொல்கிறேன் கேள் திருமணத்தில் மணமகளை அழகு படுத்துவதும் நான்தான். முதலிரவில் மஞ்ஞத்தின் மீது என்னை பரப்பி என் மிதே சாந்திமுகூர்த்தம் மலராய் பிறந்த எங்கள் அனைவருக்கும் சில பல மருத்துவ குணம் உண்டு

அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம் அதென்ன எல்லோரும் ஒன்று சொன்னாற்போல் காடு,மலை,மழை,பூமி,தோட்டம்,நிலவு,வின்மீன்,மலர்கள் என்று அனைத்து இயற்கையையும் பெண் பால் இட்டே அழைகிறீர்கள் ஆண்களுக்கு என்று ஒதுக்கியது என்ன புயல்,சுனாமி,அக்னிவெயில்,எருக்கபூ ஏன் இந்தபாகுபாடு இதை தான் பெண் ஆதிக்கம் என்பதா?

(அவசரப்பட்டு கேட்டதால் மற்றபூக்களின் சுயபுரானம் கேட்கமுடியாமல் போய்விட்டது தோட்ட(தூக்க)த்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்)

6 comments:

தமிழ் உதயம் said...

ஒரு நல்ல கற்பனை

ராஜவம்சம் said...

மிக்க நன்றி தமிழ் உதயம்

ஹேமா said...

ம்ம்ம்...நல்லாவே இருக்கு கற்பனை.

ராஜவம்சம் said...

ஹேமா சொன்னது…
//ம்ம்ம்...நல்லாவே இருக்கு கற்பனை//

புத்திமதி சொல்வீங்கனுப்பார்த்தேன்

நன்றி மேம்

அன்புடன் மலிக்கா said...

தூக்கத்திலேயே இப்படினா விழித்திருந்தால் ம்ம்ம் கற்பனை கலைகட்டுது..

ராஜவம்சம் said...

அன்புடன் மலிக்கா சொன்னது…
//தூக்கத்திலேயே இப்படினா விழித்திருந்தால் ம்ம்ம் கற்பனை கலைகட்டுது//

ரொம்ப நன்றிங்க. அப்றம் நீங்க ரொம்ப அழகபொய் சொல்றிங்க இருந்தாலும் இன்னொறுமுறை நன்றிங்க

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை