Pages

Thursday, December 10, 2009

பூனை நடை என்றால் என்னங்க





ராஜா : கேட் வாக்னு சொன்னா பூனை நடதானே

வால் : ம்

ராஜா : பூனை நடைய்னு சொல்லி கூட்டியாந்த இங்க எல்லாம் புள்ளைங்களா
நடக்றாளுங்க

வால் : இதுக்கும் அந்தப்பெயர்தான்

ராஜா : எதுக்கு கருப்பியும் வெள்ளச்சியும் அரைகுரை உடயில அலைறாளுங்க

வால் : இதல்லாம் விக்கிறதுக்குதான் . இங்கெல்லாம்

தொனதொனன்னு பேசக்குடாது கால்மேலகால்ப்போட்டு எழுதுரமோ

இல்லையோ கையில ஒரு பேனாவும் நோட்புக்கும் வச்சிக்கிட்டு சும்மா

உட்காந்திருக்கனும் புடிச்சிருந்தா ஆர்டர் பன்னலாம்

ராஜா : அடப்பாவிகளா, எவ்வளவு?

வால் : எல்லாம் டாலர் தான் ஆயிரம் ஆயிரத்திஐநூறுன்னு பல விலையில்

இருக்கு

ராஜா : எவ்வளவு நேரத்திற்க்கு

வால் : இங்க என்னா வாடகைக்காவிட்றாங்க வாங்கிட்டா நமக்கே சொந்தம்

ராஜா : கருப்பு எவ்வளவு சிகப்பு எவ்வள்ளவு

வால் : மதிப்பு கலருக்கு இல்லை தோற்றத்திற்கு தான்

ராஜா : வாங்கினதுக்கப்ரம் பாரமரிப்பது ரொம்பசிரமமா இருக்குமே

வால் : எப்போதும் போடக்குடாது எதாவது பார்ட்டி ஃபங்சன்னுதான்

போடனும்

ராஜா : இருந்தாலும் இவளுவளுக்கு தீனிப்போட்டு கட்டுபடியாகாதுப்பா

வால் : யார சொல்ற

ராஜா : இங்குநடக்கிறவளுங்கதான்

வால் : நீ ஏன் சாப்பாடுப்போடுற

ராஜா : பின்ன கூட்டிட்டு போய் பட்னியா போடமுடியும்

வால் : இவ்லோ நேரம் எதப்பத்தி பேசிட்டு இருக்க

ராஜா : பாபாக்கலப்பத்திதான்

வால் : அடிங்க.....

6 comments:

வால்பையன் said...

ஹாஹாஹாஹா!

சூப்பர் தல,
உண்மையில் எப்படியிருக்கனும்னா,
பெயர் மாறி இருக்கனும், இந்த மாதிரி லொள்ளெல்லாம் நான் தான் பண்ணுவேன்!

ராஜவம்சம் said...

சத்தியமா பெயர் மாத்திதான் எழுதினேன் கடைசி நேரத்தில் தான் அனுமதி இல்லாம எழுதுறோமே என்று மாற்றிவிட்டேன்

உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி

ஹேமா said...

பாருங்க வாலுக்கு எவ்ளோ சந்தோஷம்.இதுவே போதும் உங்க பதிவின் வெற்றி.

ராஜவம்சம் said...

//ஹேமா சொன்னது…
பாருங்க வாலுக்கு எவ்ளோ சந்தோஷம்.இதுவே போதும் உங்க பதிவின் வெற்றி//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி

நாடோடி said...

hello superya.....
உங்களோட மொபைல் தமிழ் எழுத்துக்களுக்கு ஒத்துழைக்கிறதா ? இல்லைனா உங்களோட மொபைல் மாடல் என்னான்னு மெயில் பன்னுங்க பார்த்துவிட்டு அதற்க்கான தீர்வை சொல்லுகிறேன்....
tamizasian@ovi.com

suresh.....

ராஜவம்சம் said...

நன்றி நிகே

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை