
மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிப்பட்ட
பயங்கரவாதி கசாப்புக்கு மரணத்தண்டனை
அறிவிக்கப்பட்டு விட்டது.
பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
குற்றவாலி யாரா இருந்தாலும் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை
கொடுத்தே ஆக வேண்டும் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து
கிடையாது
கசாப்புக்கு கிடைத்த தண்டனை சரியே
இந்தியாவில் சூத்திரனாக ( வேதத்திதின் படி தேவுடியா மகனாக )
பிறந்ததனால் ஒரு கிராமத்தையே தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?
ஒரிசாவில் கிறிஸ்தவ பாதரியாரை குடும்பத்துடன் தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?
குஜ்ராத்தில் பல அப்பாவி முஸ்லீம்களின் உயிரும் உடமையும் பறித்தார்களே
அவர்களுக்கு?
கசாப்புக்கு கிடைத்த தண்டனை சரியே
மற்றவர்களுக்கு எப்போது?
ஆவலுடன் திருவாளர் பொது ஜனம்!!!
10 comments:
//இந்தியாவில் சூத்திரனாக ( வேதத்திந்தின் படி தேவுடியா மகனாக )
பிறந்ததனால் ஒரு கிராமத்தையே தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?//
use good words. that shows ur mind
//use good words. that shows ur mind//
( வேதத்திந்தின் படி தேவுடியா மகனாக )
நன்பா இது என் சொந்த பொருள் அல்ல
வேதத்தில் உள்ளது என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் அது தப்பு என்றால் சூத்திரனுக்கு அர்த்தம் சொல்லவும்
வருகைக்கு நன்றி
சூத்திரன் என்றால் நான்காம் வருணத்தவர் என்று அர்த்தம். அதாவது உடல் உழைப்பால் பிழைப்பவர். அதான். நீங்கள் வேண்டுமென்றே தவறான வார்த்தை உபோயோகப்படுதியிருக்கிறீர்கள்
அப்படி என்றால் இஸ்லாம் பற்றி பேச ஏராளமான வார்த்தை இருக்கு
//இஸ்லாம் பற்றி பேச ஏராளமான வார்த்தை இருக்கு// இந்த வரி புரியவில்லை. இந்த பதிவுக்கும் இஸ்லாத்துக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?
சூத்திரன் யார்?
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:-
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.
4. விபசாரி மகன்.
5. விலைக்கு வாங்கப்பட்டவன்.
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன். (அத் 8. சு. 415)
செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)
சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத்.8.சு.281)
சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு. அத் 9. சு.96)
நன்றி ஜெய்சங்கர்
இல்யாஸ்
இந்தப்பதிவு மத சம்மந்தபட்டது அல்ல
அவர் இஸ்லாம் பற்றி பேசவேண்டும் என்றால் பேசட்டுமே ஏன் பயம்
இந்தப்பதிவு மத சம்மந்தபட்டது அல்ல
இது ஆரிய இனம் கோண்டு இனத்தை யுத்ததில் ஜெயித்த போது எழுதினது. எல்லா மத(மட) புத்தகங்களும் எதிரிய பத்தி கேவலமாத்தான் எழுதும்
ராஜவம்சம் தயவு செய்து கோவிக்காதீங்க.உங்கள் தளத்தின் பெயர்
"தெரியாததைத் தெரிந்து கொல்(ள்)வது."
திருத்திக்கொள்ளுங்கள்.பதிவிலும் நிறையவே எழுத்துப் பிழைகள்.கவனியுங்க.
இந்தப் பின்னூட்டத்தை அழித்துவிடுங்க.
இல்லை ஹேமா இது நிஜமாவே தெரியாததை தெரிந்து கொல்வதுதான். அவுக அப்படித்தான் வெச்சிருக்காக இல்லையா ராஜ வம்சம்.
யாரென்ற போதிலும் மதங்கள் பெயரில் மனிதமனங்களை காயங்களாக்கிக்கொள்ளவேண்டாம். என்பது என்சிறிய கருத்து தவறென்றால் பொருந்திக்கொள்ளுங்கள்...
நன்றி.புரிந்துகொண்டேன்.
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை