Pages

Sunday, May 2, 2010

துனைவி



நான் என் முன்னால் காதலியைக்கேட்டேன்
இப்போது நி யார் என்று

வேறொருவனின் துனைவியென்றாள்

அவனுக்கு நி மனவியல்லவா என்றேன்

உடனே மறுத்தால் மனவியாகிறுந்தால் என்றோ
மரணித்திறுப்பேன் துனைவியென்பதால் தான்
இன்னும் உயிர்வாழ்கிறேன் என்றாள்

இது துரோகம் இல்லையா என்றேன்

கண்டிப்பாக எனக்கு நானே இழைத்துக்கொள்ளும்
துரோகம் என்றாள்

சரி எப்போது அவனுக்கு மனைவி ஆவாய் எனக்கேட்டேன்

அவன் கருவை என் வயிற்றில் சுமந்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்தாலும்
அக்குழந்தைக்கு தாயாவேன் ஆயினும் அவனுக்கு
துனைவியாகவே இருப்பேன் இறக்கும் வரை

4 comments:

ஹேமா said...

நல்லதொரு சிந்தனைக் கவிதை.துணைவிக்கும் மனைவிக்கும் நிறையவே வித்தியாசம்.அதைக் கருவாக எடுத்திருக்கிறீர்கள்.முயற்சி அருமை.
எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கவிதையைச் சீராக்கினால் அருமையாய் இருந்திருக்கும் ராஜவம்சம்.

mohamedali jinnah said...

காண்க
Favorite Books

* தேடிக்கொன்டிருகிறேன்'

Read and recite AL QURZN


please click Tanzil: AL QUR'AN--அல்-குர்ஆன் ( Recitation and Translation )

please click-முஸ்லிம் -- நபிமொழித் தொகுப்பு
http://nidurseasons.blogspot.com/

smilzz said...
This comment has been removed by the author.
smilzz said...

nice and behind your poetry there are many true real life hurdles.

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை