Pages

Wednesday, August 4, 2010

என் உருத்தல்.


என் தாத்தா தன் முதல் மனைவி இறந்தவுடன் என் பாட்டியை இரண்டாவதாக
மனந்துக்கொண்டார் என் பாட்டி தன் கணவனின் முதல் மனைவிக்கு வருடப்ஃபத்தியா குராண் ஓதுவது என்று எல்லா விசயத்தையும் மறக்காமல் செய்வார்கள்.

என் உருத்தல் : இதே போல் விதவையை மனந்தவர்கள் அவளின் முதல் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையானதை அனுமதிப்பார்களா ?

என் உறவுக்காரபெண்னுக்கு மூன்று பெண் குழந்தைகள் .
போதும் என்று அப்பெண் கருத்தடை அருவை சிகிச்சை செய்துக்கொண்டாள்
சில வருடம் கழித்து கடவுள் கொடுக்கநினைத்தால் மனிதன் தடுக்கமுடியாது என்பது போல் (செய்துக்கொண்ட அருவைசிகிச்சையில் ஏதோ தவறு நடந்துள்ளது)மீண்டும் கருவுற்றால் நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஸம்.

என் உருத்தல் : ஒருவேலை அப்பெண்னின் கணவனுக்கு அருவைசிகிச்சை செய்து அவள் கருவுற்றிருந்தால் அப்பெண்னின் நிலை என்ன?  (மரபனு சோதனை எல்லாம் இல்லாத காலம்.)

9 comments:

ஹேமா said...

ராஜவம்சம்..என்ன சொல்லச் சொல்றீங்க.இதுதான் உலகம்.சிலர் போராடவும் செய்கிறார்கள்.ஆனால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் !

அ.முத்து பிரகாஷ் said...

காலங்கள் கடந்தும் நிராதரவாய் பெண் ...

எம் அப்துல் காதர் said...

ஆஹா இந்த கவிதைகள்
எல்லாம் என்னை
என்னமோ செய்யிது பாஸ்!

(ஆமா உங்களுடன் வந்து இணைய
followers இணைக்காம இருக்கே
ஏன் தல, எங்களை எல்லாம் உங்களுக்கு
பிடிக்கலையா!! ஹி..ஹி..)

தூயவனின் அடிமை said...

எல்லாம் சரிதான் அது என்ன வருட பாத்திஹா,? ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பு எப்படியோ ,அதே போல் இறப்பும்.
அவர் அவர் செய்யும் நற் செயலுக்கு நற்கூலி உண்டு.
இரண்டாவதாக கூறியது சரியான கேள்வி.ஒவ்வாருவரையும் சிந்திக்க வைத்து உள்ளீர்கள்.

anbarasan said...

CLICK AND READ THE LINK

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

.........

Radhakrishnan said...

:) சில முரண்கள் வாழ்க்கை. வாழ்க்கையே முரண்கள் அல்ல.

சிநேகிதன் அக்பர் said...

சிந்திக்க வைத்த கேள்விகள் ராஜவம்சம்.

பொதுவாகவே நடைமுறைவாழ்வில் ஆண்களை விட பெண்களுக்கு உரிமைகள் குறைவுதான்.

Unknown said...

சிந்திக்கவைத்த வரிகள்.
எல்லோரும் முற்போக்கு சிந்தை
கொண்டவர்களாக இருந்தால்
பிரச்சினை இல்லை.
வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

வித்தியாசமா சிந்தித்ட்து இருக்கீங்க

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை