Pages

Wednesday, September 8, 2010

பாகிஸ்தான் அவலநிலை.

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்கலாக கடுமையான வெள்ளம்
பல லட்சம் பேர் வீடுகலையும் உடமைகலையும் இழந்து தவிக்கிறார்கள்
உலக பொருளாதார நிபுனர்கள் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இந்த வெள்ளத்தால் பல வருடம் பின் தங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்தியா உட்பட பல நாடுகலில் இருந்து முதல் உதவிகலும் நிவாரணபொருள்கலும் வந்துள்ளது 
இலவசமாக கொடுக்கவேண்டிய உணவுப்பொருள்கள் இந்தியாவைப்போலவே அங்கும் நல்ல விலைக்கு தாராலமாக விற்க்கப்படுகிறது இவற்றை விற்ப்பவர்கள் பிணத்தைதிண்னும் மிருகங்கலை விடமிகமோசமானவர்கள்
என்றால் யாராவது கோவித்துக்கொள்வார்கள்.

இயற்கை சீற்றத்தால் நாடே அலோகலிக்கப்பட்டிருக்கும் இவ்வேலையில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் ஒவ்வொரு நாளும் குண்டு வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது இவர்களை மிருகம் என்று சொன்னால் ஐந்தறிவு ஜீவன்களை நாம் அவமதித்தது போல் ஆகிவிடும்.


12 comments:

கிரி said...

சரியாக கூறினீர்கள்!

உங்கள் தள முகப்பில் ...

"தெரியாததை தெரிந்து கொல்வது" அல்ல தெரியாததை தெரிந்து கொள்வது

Chitra said...

////புத்திமதி சொல்வது உங்கள் கடமை////


......தயவு செய்து எழுத்துப் பிழைகளை சரி பார்க்கவும்.

ஹேமா said...

சொன்னால் கோவிக்கவேண்டாம் ராஜவம்சம்.
வினைக்கு எதிர்வினை உண்டுதானே.
அகப்படுபவர்கள்தான் பாவப்பட்ட அப்பாவிகள்.அரசியல்வாதிகள் அல்ல !

ஜெய்லானி said...

இதில் பாதி அவர்களுக்கு அவர்களே வைத்துக்கொண்டது.. வேற என்ன சொல்வது. எப்போதும் பாதிக்க படுவது அப்பாவி பொது மக்களே..!!

சிநேகிதன் அக்பர் said...

இவர்களின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவிகளை கண்டுதான் மனம் வேதனை அடைகிறது.

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் ... உங்கள் வார்த்தைகளைவழிமொழிகிறேன் நானும் ... சகோதர தேசத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகத் தான் உள்ளது ... சில நம்பிக்கை கீற்றுகளேனும் இருக்கின்றதா என எனக்குத் தெரியவில்லை ...

ராஜவம்சம் said...

கிரி நன்றி சார்.

Chitra இனி கவனமாக எழுதுகிறேன் நன்றி.

ஹேமா நா கோவப்பட்டதால தான் இந்தப்பதிவே நன்றி.

ஹேமா,
ஜெய்லானி,
சிநேகிதன் அக்பர், சிலப்பாவிகளின் அறிவற்ற செயலால் பல அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான் நன்றி.

நியோ .. //சில நம்பிக்கை கீற்றுகளேனும் இருக்கின்றதா என எனக்குத் தெரியவில்லை ..//
கிறுக்கு தனம எனக்கு ஒன்னு தோன்றுகிறது பாகிஸ்தானை இந்தியாவோடு இனைத்து விட்டால் நன்றி.

அண்ணாமலை..!! said...

நண்பரே!நல்ல சமுதாயக் கட்டுரை.
எழுத்துப்பிழைகளினால் நீர்த்துப் போய் விடக்கூடாது!
நல்ல மனம் உங்களுக்கு!
நன்றிகள்!

ராஜவம்சம் said...

நன்றி அண்ணாமலை சார்.

பாமரன் said...

பரவாயில்லை நண்பரே ஆங்கிலத்தையே தாய் மொழியாக கொண்டு ஆங்கில
வழிக்கல்வியே படித்தாலும் இந்த அளவுக்கு தமிழில் எழுதுவது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் உள்ளது.இது உங்களுக்கு தமிழ் மீது உள்ள பற்றை காட்டுகிறதே தவிர உங்களது எழுத்துப் பிழை தெரியவில்லை.

ராஜவம்சம் said...

புரிதலுக்கு நன்றி பாமரன்.

உண்மையாளன் said...

எங்கெல்லாம் தனி மனித ஒழுக்கம் கடைபிடிக்க படவில்லையோ அங்கெல்லாம் அரசியல் வாதிகளின் அவஒழுக்கம் அரங்கேரிவிடும்............. அரசியல் வாதிகளும் அந்நாட்டின் மக்கள் தான் என்ற அடிப்படையில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும்

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை