ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கீதை சொல்கிறது அனால் ஹிந்து சகோதரர்கள் கிடைக்கும் கல் மண் மாடுசாணம் எல்லாத்தயும் கடவுள் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள் பத்து பேர் சேர்த்துவிட்டால் பைபுளில் எதை வேண்டலும் சேர்க்கலாம் எதை வேண்டலும் அளிக்கலாம் என்றாகிவிட்டது முஸ்லீம். நான் தான் கடவுள் என்னை மட்டும் தான் வணங்கவேண்டும் என்று இறைவன் சொல்லியும் இறந்தவர்களின் உடலை தர்கா என்ற பெயரில் வைத்து வணங்குகிறார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருத்துவது .தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் திருத்தலாம் பக்தி என்று நம்பி தவறாக நடப்பவர்களை ? நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !
1 comment:
எதை வேண்டுமானாலும் வணங்கட்டும்,எவருக்கும் தொந்தரவில்லாமல் ..
அதில் அற்பத்தனமான நம்பிக்கைகளும் ,அடுத்தவனை வம்பிழுக்கும் குதர்க்க எண்ணமும் இல்லாமல் இருந்தால் சரி.
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை