பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா
ஏதாயினும் வீர்கொள் நி வாழப்பிறந்தவள் அல்ல
நம் மன்னை ஆளப்பிறந்தவள்
உன் கையின் இருக்கம் மனதிடத்தை
பரைசாற்றுகிற்து குணிந்து நிற்ப்பது
கோழைத்தனம் மற்றும் அல்ல பெண்
அடிமைத்தனமும் கூட
நிமிர்ந்து நில் தெளிவாயிரு நாளைய உலகம் உன் கையில்
(ஏதோ ஹேமா சொன்னாங்களேன்னு கிறிக்கிப்பார்த்தேனுங்க)
10 comments:
வாழ்த்துக்கள் ராஜவம்சம்.சின்னச் சின்ன எழுதுப்பிழைகள் இருந்தன.நான் திருத்திப் போட்டிருக்கிறேன்.பாருங்க.திருத்திவிடுங்க.
கவிதையின் அர்த்தம் தெளிவாகும்.
(ஏதோ ஹேமா சொன்னாங்களேன்னு கிறிக்கிப்பார்த்தேனுங்க) ஆனாலும் நல்லா இருக்கு.
நன்றி ஹேமா
என்னை கவிஞனாக எல்லாம் ஆகிடாதிங்க அப்பரம் ரொம்ப பொய்சொல்லனும்
நன்றி தமிழ்
//ஆனாலும் நல்லா இருக்கு//
ரொம்பப்பெருந்தன்மை உங்களுக்கு
இப்படிதான் முயற்ச்சிக்கனும் முயற்ச்சி திருவினையாக்கும்.
சூப்பர் மிக அருமையான வரிகள்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//அன்புடன் மலிக்கா சொன்னது
சூப்பர் மிக அருமையான வரிகள்//
ரொம்ப சந்தோ.........சம்
(மலிக்கா இது வச்சப்பெயரா வச்சிக்கிட்டபெயரா)
நல்லா இருக்குதுங்க..ஆனா எழுத்து பிழைகளை திருத்தி விடுங்கள்
http://fmailkka.blogspot.com/
இதையும் கொஞ்சம் பாருங்கள் ராஜவம்சம்..
அதுசரி அதென்ன ராஜவம்சம்.. ஓ நீங்க ராஜவம்சத்தை சேர்ந்தவங்களா..
மலிக்கா என்பது. எனக்கு என் அம்மா. வாப்பா, அப்பா. குடும்பசகிதம் சேர்ந்து வச்சப்பெயர் தாங்கோ சந்தேகமே வேண்டாம்..
நன்றி புலவரே
பிழையில்லாமல் எழுதமுயற்ச்சிக்கிறேன்
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை