Sunday, May 16, 2010
மூட நம்பிக்கை
கடந்த பிப்ரவரி 18 என் சகோதரனுக்கு
திருமணம் முடிந்தது உறவுக்காரப்பெண்னை
விறும்பி கரம்பிடித்தான் என் தாயின் அரைமனது சம்மதத்துடன்.
ஏன் அரை மனதுடன் சம்மதித்தார்கள் என்றாள்
அந்தபெண் பிறப்பின் வரிசையில் நான்காவதாக பிறந்தவள்.
அவங்களின் கணக்குப்படி நான்காவது பெண்னுடன் வழ்க்கையை
சந்தோஸமாக வாழமுடியாது கஸ்டமும் மனகுழப்பமும் பொருளாதாரத்தில்
பின்னடைவும் தான் இருக்கும் என்பது.
அவர்களை மூடநம்பிக்கையில் இறுந்து மாற்றி அரை சம்மந்தம் வாங்குவதர்குல்
பல உதாரணங்கலையும் பல தத்துவங்களையும் சில பொய்களையும்
சொல்லவேண்டிவந்தது
திருமணம் முடிந்து சில வாரங்கள் கலித்து தம்பி அம்மாவிடம்
சொண்னான் நான்காவதாக பிறந்தவளை கட்டியதால்
இன்று எனக்கு 2லட்சம் வாருமானம் வந்தது என்று
அம்மா கேட்டார்கள் இது உன் மூடநம்பிக்கை இல்லையா என்று.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அம்மா கேட்டதும் சரிதானே !
மனம் இருந்தால் மார்க்கமுண்டு.
எழுத்து பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். முயற்சி செய்யுங்கள்.
பகிர்வு நச்!
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எல்லாமே உண்மைகள் தான்...என்ன செய்யலாம் ..என்பதுதான் ..புரியவில்லை....ரொம்ப வலிக்குது இன்னுமா இந்த வாழ்வின் நிலை
நல்ல கட்டுரை .வாழ்த்துக்கள்.
மூடநம்பிக்கை மூலம் மூடநம்பிக்கை
மூடநம்பிக்கை முடங்கவேண்டும்.
//எழுத்து பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். முயற்சி செய்யுங்கள்//
அக்பர்சொல்வதை ஆமோதிக்கிறேன்
அம்மா திருந்திட்டாங்க;
தம்பி திரும்பிட்டாங்க அம்மா வழிக்கு!!
:-)))))
//ஹுசைனம்மா சொன்னது…
அம்மா திருந்திட்டாங்க;
தம்பி திரும்பிட்டாங்க அம்மா வழிக்கு!!//
இது, பதிவை விட சூப்பர்.
பதிவும் நச்சுன்னு.
//தெரியாததை தெரிந்து கொல்வது //
கொல்வது ...?
தனது தாயின் எண்ண ஒட்டங்களை மாற்ற (அதாவாது நாலாவதாக பிறந்த பெண்ணை கட்டிக் கொண்டால் வாழ்க்கை நல்லா இருக்காது) விரும்பி இப்படி சொல்ல போய் அவன் மாட்டிக் கொண்டான்
Post a Comment
புத்திமதி சொல்வது உங்கள் கடமை